Saturday, 27 July 2013

சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிக்கு சென்சார் போர்டு அனுமதி



மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘சிநேகிதியே’, ‘அரவான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் ‘களிமண்ணு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மலையாள இயக்குனர் பிளஸ்சி இயக்குகிறார்.

பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின்போது சுவேதா மேனன் கர்ப்பமாக இருந்தார். படத்தில் பிரசவ காட்சி ஒன்றை எடுக்க வேண்டி இருந்தது. இதில் சுவேதாவின் நிஜ பிரசவ காட்சியை படமாக்க பிளஸ்சி முடிவு செய்தார். இதற்கு சுவேதா மேனனும் சம்மதித்தார். அதன்படி, சுவேதா மேனனின் பிரசவத்தின்போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்து தத்ரூபமாக அந்த காட்சி படமாக்கப்பட்டது.

நிஜ பிரசவ காட்சியை படமாக்கியதற்கு கேரளாவில் பெண்கள் அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. படத்தில் இருந்து அக்காட்சியை நீக்கவேண்டும். இல்லையென்றால் படம் வெளியாகும்போது போராட்டம் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இப்படத்தை தணிக்கை குழுவுக்கு திரையிட்டு காண்பித்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யு/ஏ சானறிதழ் கொடுத்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர் பிளஸ்சி கூறும்போது,

இப்படம் குறித்து எதிர்மறையான செய்திகள் வெளியாவது ஏன் என்று தெரியவில்லை. படத்தில் எதிர்ப்புக்குரிய காட்சிகள் ஏதும் இல்லை. பாடல், டிரெய்லர் பார்த்து சென்சார் அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 23-ந் தேதி படம் வெளியாகிறது.



தாம்பத்திய 17 வழிகள்


1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக் கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலைய ணையை வைத்துக் கொள்வது தான். இந்நிலையில், ஆண் – பெண் இருவருக்கும் எந்த வித மான சிரமமும் இருப்பதில்லை .

மேலும், இருவரும் எளிதல் முழு இன்பம் பெற முடியும். ஆண் உறுப்பு நிலையைப் பொறுத்து, பெண் தன் தொடையை அகல விரித்துக்கொள்வது அல்லது நெரு க்கி வைத்துக்கொள்வது இந் நிலையில் சாத்தியமாகிறது.

மேலும் குறுகிய யோனி உடைய பெண்ணாக இருந்தாலும், தொ டையை அகல விரிக்கும் பொது ஆணுக்கு போதுமான வழி கிடைத்து விடு கிறது.

2. அடுத்ததாக, ஆணும் பெண்ணும் நெருங்கி அருகில் படுத்துக் கொண்டு சேர்வது சிறந்த முறையாகச் சொல்லப்படுகிறது. ஆண் வலதுபுறமு ம், பெண் இடது புறமும் நெருக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டு இயங்க வேண்டு ம்.

3. ஆணும் பெண்ணும் கால்களை விறைப்பாக நீட்டிக் கொண்டு தொடைகளை நெருக்கி கொள்வதன் மூலம் ஆண்- பெண் உறுப்புகள் வெளியே வராமல் சிறந்த முறை யில் உறவு நீடிக்க முடியும்.

4.பெண் தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போடு கலவிக்க கொள்வதுபோல் நெரு ங்கிக்கொள்ளும்போது, பெண் உறுப்பு நெரு க்கமாகி, ஆண் உறுப்பை கெட்டியாக பிடித் துக்கொண்டு கூடுதல் இன்பம் அளிக் கும்.

05. பெண் தன உறுப்பை முடிந்த வரை சுருக் கிக்கொண்டு, ஆண் உறுப்பை வெளியே வந்துவிடாமல் தன கையால் அழுத்திப் பிடித்து க்கொள்வது ஒருவகையில் இன்பம் அளிக் கக்கூடியதாகும்.

6. பெண் தனது இரு கால்களையும் உயர்த்தி, ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வது  ஒரு நிலை. பெண், தன் தொடைகளை மடித்துக் கொண்டு, அவை தன வயிற்றில் படியும் படி யாக வைத்துக்கொ ண்டு பதத்தை ஆணின் மார்பின் மீது படியும் படியாக வைப்பது ஒரு நிலை.

7. பெண் ஒரு காலை நீட்டிக்கொண்டு, மற்றொரு காலை ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வதும் ஒரு வழிமுறையாகும். கலவியி ன் போது தன கால்களை மாற்றி மாற்றிச் செய்யமுடியும்.

8.பெண் தன் இருதொடைகளையும் உயர்த் திக் கொண்டு, அவற்றை ஒன்றின்மீது மற் றொன்றை போட்டுக்கொண்டும் உறவு கொ ள்ள முடியும்.

9. கீழே படுத்திருக்கும் பெண் தன் தொடைகளை மேலே உயர்த்தி, முழங்கால்களை மடித்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால் மீது பக்க வாட்டில் வைத்துக்கொள்வதும் ஒரு கலையாகும்.

10. குப்புறப் படுத்திருக்கும் பெண்ணின் முதுகின்மீது ஆண் படுத்து க்கொண்டு, பின்புறமாக பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பைச் செலுத்துவது ஒரு நிலை யாகும்.

11. பெண் கீழே படுத்துக்கொள்வதும், ஆண் அவள் மீது இயங்குவது சாதாரண நிலை என்றாலும், அனை த்து சந்தர்பங்களிலும் இது முடியாமல் போகலாம். அதாவது, ஆண் அதிக எடை உள்ளவனாக இருந்தால் பெம்ம ல் அந்த எடையைத் தங்க முடியாமல் போகலா ம்.

அதுபோல், பெண் உடல் பெண் உடல் பலவீனமாக இருந்தாலு ம், அவளால் ஆணின் உடல் எடையை தாங்க முடி யாது. அப்போது பக்கவாட் டில் புணரும் நிலையே ஏற்றுக் கொள்ள கூடியது ஆகும்.

12.தொப்பை உள்ள ஆண்களால் ஆசைப்பட்ட நிலைகளில் எல்லா ம் உறவுகொள்ளமுடியாது அதனால் பெண் தன கையை தரையில் ஊன் றிக்கொண்டு குனிந்து நாலுக்கால் பிராணியைப் போல் நின்று கொள்ள வேண்டும். பின்புறம் இருந்து ஆண் , அவள்மீது கவிழ்ந்து கொண்டு மிரு கத்தை போல் உறவு கொள்ளவது எளிதான வழி யாக இருக்கும்.

13.பெண்ணை தூண் அல்லது சுவற்றின் மீது சாய்ந்து நிறுத்திக் கொண்டு புணர்வதும் ஒரு வகையாகும்.

14. நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் ஆண் தன் கையால் தூக்கிப்  பிடித துக்கொண்டு புணர முடியும்.

15. பெண்ணின் மடிந்த முழங்கால்களை தன முழங்கைகளில் தூக்கிக்கொண்டு புணரமுடியும்

16. ஆண் சுவரில் சாய்ந்து நிற்கும்போது கோக்கப் பட்ட அவனது கைகளில் பெண் உட்கார்ந்துக்கொண்டு, தன் கால் களை அவன் இடுப்பை சுற்றிக்கட்டிக் கொள் ள வேண்டும்.

அவளுடைய கைகள் அவனு டைய கழுத்தை கட்டிக் கொண்டு, சுவற்றின் மீது தன கா லை அழுத்தி, பெண் தன்னுடைய ஆட்டி உறவு கொள்ள முடியும்.

17. தன மேல்படுத்து உறவுகொள்ளும் ஆண் களைப்படையும் பட்சத்தில் அவனை புரட்டிப் போட்டு அவன்மீது பெண் படுத்துக்கொண்டு உறவு கொள்ளவது மிகவும் இன்பம் தரக் கூடியதாகும்.

நான் இன்னொரு முறை காதலிக்கவே மாட்டேன்: நயன்தாரா


நயன்தாரா இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தார்.  முதலில் சிம்புவை விரும்பினார். அது முறிந்தது. பிறகு பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்காக மதம் மாறினார்.

பிரபு தேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்ததால் இருவரும் திருமணம் வரை வந்து பிறகு பிரிந்து விட்டனர்.

இதற்கான காரணத்தை இதுவரை இருவரும் அறிவிக்கவில்லை. தற்போது நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:-

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி விட்டு மீண்டும் வந்தால் அவர்களுக்கு வரவேற்பு இருக்காது. ஆனால் எனக்கு அப்படி இல்லை.

ஆரம்பத்தில் எப்படி மரியாதை இருந்ததோ அது இப்போதும் கிடைத்துள்ளது. எந்த பின்னடைவும் இல்லை. முன்பை விட பிசியாக இருக்கிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கில் அனாமிகா படத்தில் நடிக்கிறேன். தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். தனியாக இருப்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது.

இன்னொரு முறை என் வாழ்க்கையில் நான் காதலில் விழ வாய்ப்பே இல்லை. என் வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்ள வேண்டும் என்பதில் முழு சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரத்தை எப்போதும் இழக்க மாட்டேன்

Wednesday, 24 July 2013

ராமேஸ்வரம் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்!


ராமேஸ்வரம் கோவிலில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளதையடுத்து, கோவிலில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது, என, எஸ்.பி., மயில்வாகனன் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன், ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் பயங்கரவாதிகள், வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், சர்வதேச பயங்கரவாத தொடர்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன், பீகார் புத்த கயாவில் உள்ள, மகா போதி ஆலயத்தில், வெடிகுண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து, தேசிய அளவில் பிரசித்தி பெற்ற கோவில்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக, உளவுத்துறை எச்சரித்து உள்ளது. எச்சரிக்கையை தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, எஸ்.பி., மயில்வாகனன் நேற்று ஆய்வு செய்தார். கோவில் இணை கமிஷனர் செல்வராஜிடம், ஆலோசனை நடத்திய பின், எஸ்.பி., கூறியதாவது: ராமநாத சுவாமி கோவிலில், பயங்கரவாதிகள் புகுந்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்து உள்ளது. கோவில் பாதுகாப்பில், கூடுதலாக, 50 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின், அனுமதிக்கப்படுவர். பிரதான வாயிலில், கூடுதலாக, "மெட்டல் டிடெக்டர் பிரேம், சுழல் கேமரா, கண்காணிப்பு கோபுரம் அமைக்க, கோவில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளோம். கோவில் வெளிப்புறத்திலும், கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை


மாமல்லபுரம்:புத்த கயா பாரம்பரிய கோவிலில் நடந்த, பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, மாமல்லபுரம் பாரம்பரிய கலைச் சின்னங்களுக்கு, உயர்மட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பும், கோரிக்கையும் எழுந்துள்ளது.மாமல்லபுரம், பல்லவ சிற்பக் கலைக்கு புகழ் பெற்றது. இங்குள்ள கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, பல்வேறு குடைவரை மண்டபங்கள் என, 32 கலைச் சின்னங்களை, ஐ.நா., சபையின் கலாசார பிரிவு (யுனெஸ்கோ), சர்வதேச கலாசார சின்னங்களாக அங்கீகரித்துள்ளது. இதைக் கண்டுகளிக்க, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து, ஏராளமானோர் வருகின்றனர்.
இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில், இத்துறைக்கு போதிய ஊழியர்களை நியமிக்காமல், மத்திய அரசு புறக்கணிக்கிறது.

Sunday, 21 July 2013

5 வருடங்கள் கழித்தே திருமணமாம்- (சிம்புவும் ,ஹன்சிகாவும்)


கடந்த சில மாதங்களாகவே மீடியாக்களில் கிசுகிசுக்களாக கசிந்து வந்த சிம்பு-ஹன்சிகா காதல், இப்போது உறுதியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக, தங்களது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா நிருபருக்கு அவரே போன் செய்து அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ…

தற்போது பிரியாணி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு மும்பையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளேன். தற்போது தமிழில் எனக்கு 4 படங்கள் கைவசம் உள்ளன. ரொம்ப பிஸியாக நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் சிம்புவுடன் காதல் பற்றி‌ய செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாம், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் திருமணம் இப்போது கிடையாது. எனக்கும் பல படங்கள் இருக்கிறது, அதேபோல் சிம்புவுக்கும் பல படங்கள் இருக்கிறது.

எங்கள் காதல் செய்திகளால் எங்களை நம்பி படம் எடுக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. மேலும் தற்போது எனக்கு 21 வயது தான் ஆகிறது. அதனால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். திருமணம் தொடர்பாக இன்னும் நாங்கள் நிச்சயம் கூட செய்யவில்லை. எங்கள் படவேலைகள்,எங்களுக்கான கமிட்மென்ட்டுகளை எல்லாம் முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியுள்‌ளோம். இன்னும் 5 வருடங்கள் கழித்து சிம்புவை நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

மேலும் சிம்புவை உங்களுக்கு எதனால் பிடித்தது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, சிம்புவிடம் இதுதான் பிடித்தது என்று என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சிம்புவின் ஒவ்வொரு செயலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது அவரது திறமையாக இருக்கலாம், குணமாக இருக்கலாம், பேச்சாக கூட இருக்கலாம் என்று கூறினார்.

Saturday, 20 July 2013

Singam II official Review


Singam II is an action-masala film directed by Hari being his 12th directorial and produced by S. Lakshman Kumar for his newly formed Prince Pictures. It stars Suriya in the title role with Anushka Shetty, Hansika Motwani, Vivek and Santhanam in supporting roles.

The film is a sequel to the successful 2010 film Singam. It is currently scheduled to release on July 5, 2013 along with a Telugu dubbed version titled Yamudu II while it is also being dubbed in Hindi as Singham II.


Rs. Veeramani obituary to Poet Vali (Video)




கவிஞர் வாலி மரணம்-கி.வீரமணி இரங்கல்




போசினியாவிற்கு உலக நீதிமன்றத்தில் வாதாடி தனிநாடு அந்தஸ்து வாங்கித் தந்த வழக்கறிஞர் கூறுகிறார்


அயல்நாட்டில் இயங்கும் தமிழ் ஈழ அரசு ஏற்பாடு செய்து பென்சில்வேனியா மாநில லேன்காஸ்டரில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாள்  ஒரு மாநாடு நடத்தப்பட்டது. கொந்தளிப்பு மிகுந்த உலக அரசியல் எனும்   பெருங் கடலினூடே விடுதலையை வென் றெடுத்தல் என்ற தலைப்பில் ஆற்றிய உரையாவது:

இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல்,  செய்த குற்றத்துக்கு தண்டனை அளித்தல் பற்றிய உலகின் அனைத்து நாடுகள் மாநாட்டில் 1948 இல் மேற்கொள்ளப் பட்ட தீர்மானத் தில் விளக்கிக் கூறியுள்ளபடி சிறீலங்கா நாட்டில் வாழ்ந்த, வாழ்ந்து வரும் தமிழர்கள் இலங்கை சிங்களப் பேரினவாத ஆட்சியாளரின் இனப்படு கொலை குற்றத்திற்கு பலியாகியுள் ளனர். 1948 அனைத்துலக நாடுகள் மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப் படையில் 8-4-1993 மற்றும் 13-9-1993 இரண்டு நாட்களிலும், போசினிய மக்களுக்கு எதிரான இனப்படு கொலைச் செயல்களை மேற்கொள்ளா மல் இருக்குமாறு யுகோஸ்லோவே கியா நாட்டைத் தடுத்து நிறுத்தும் உலக நீதிமன்றத்தின் ஆணைகளை தன்னந்தனியாகப் போராடி நான் 8-4-1993 மற்றும் 13-9-1993 ஆகிய நாட்களில் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன்.  ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலை யினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற உண்மை ஒன்றே சர்வதேச சட்டத் தின்படி தங்களின் இறையாண்மை பற்றி சுயநிர்ணயம் செய்து கொள்ளும் உரிமையினை அவர்கள் பெற்றிருப் பதை உறுதிப்படுத்தி, வலுப்படுத்து கிறது. அவர்கள் விரும்பினால் தமிழ் ஈழம் என்னும் சுதந்திரமான நாட்டை உருவாக்கிக் கொள்ளும் உரிமையும் இதில் அடங்கும். 1988 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று  தங்களது சுதந் திரத்தை பாலஸ்தீன நாடு  பிரகடனம் செய்து வெளியிட்டது என்பதையும், இந்த  பாலஸ்தீன் நாட்டின் புதிய அரசுக்கு தற்காலிக அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்பதையும், 2012 நவம்பர் 29 அன்று அயக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்த புதிய பாலஸ்தீனிய நாடு நோக்குநர் என்ற முறையில் கலந்து கொள்ள அனுமதிக் கப்பட்டது என்பதையும், பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் என்னால் கூறமுடியும். இனப்படுகொலை என்னும் சர்வதேச குற்றத்தை இனப்படுகொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகளின் மாநாட்டுத் தீர்மானத்தின் 2 ஆம் விதி கீழே குறிப் பிட்டுள்ளவாறு விளக்கிக் கூறுகிறது.

இப்போது நடைபெறும் மாநாட்டின் தீர்மானப்படி,   ஒரு தேசிய, இன அல்லது மதக் குழு மக்களின் ஒரு பகுதியி னரையோ அல்லது ஒட்டு மொத்த மாகவோ அழித்து ஒழிக்கும் நோக்கத் துடன் செய்யப்படும் கீழ்க்குறிப்பிடப்பட்ட செயல்கள் இனப்படுகொலை என்று பொருள்படும்.

அ) அக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது

ஆ) குழு உறுப்பினர்களுக்கு உடல் அளவிலோ அல்லது மன அளவிலோ பெரும் தீங்கு விளைவிக்கும் செயல் களைப் புரிதல்.

இ) குழு உறுப்பினர்களின் ஒரு பகுதி யினருக்கோ அல்லது முழுமையானவர் களுக்கோ உடல் அளவிலான அழி வினைக் கொண்டு வரும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட சூழ்நிலைகளை அக் குழுவினரின் மீது வேண்டும் என்றே திணிப்பது. இந்து, கிறித்துவ இலங்கைத் தமிழர் களுக்கு எதிரான இனப்படுகொலையை, புத்தமதம் தழுவிய இலங்கை சிங்கள வர்கள்   1948 முதல் செய்யத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து செய்து வருவது இனப்படுகொலைத் தடுப்பு அனைத் துலக நாடுகள் மாநாட்டின்  2(அ), (ஆ) மற்றும் (இ) விதிகளை நிச்சயமாக மீறுவதேயாகும்.

இந்து கிறித்து இலங்கைத் தமிழர் களின் தேசிய, இன, மொழி, மதக் குழு மக்களின் பெரும்பகுதியினரை அழித் தொழிக்கும் நோக்கத்துடன், ஓர் ஒருங்கிணைந்த,  முறையான ராணுவ, அரசியல், பொருளாதார, கலாச்சார, மொழிவழிப் பிரச்சாரத்தினை கடந்த அறுபது ஆண்டு காலமாக இலங்கை சிங்கள புத்த மத மக்களும் பேரினவாத அரசும்   மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த சிங்களவர், புத்தர் மற்றும் இலங்கை அரசின் பிரச்சாரம் இனப்படுகொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகள் மாநாட்டு தீர்மான விதி 2  (அ) யை மீறி உடல் அள விலும், மன அளவிலும் இந்து கிறித்துவ இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பெரும் தீங்கினை ஏற்படுத்தியுள்ளது.

இனப்படுகொலைத் தடுப்பு அனைத் துலக நாடுகள் மாநாட்டு தீர்மான விதி 2  (இ) யினை மீறி, இந்து கிறித்துவ இலங் கைத் தமிழர்களில் பெரும்பகுதியினருக்கு உடல் அளவிலான அழிவைக் கொண்டு வரும் நோக்கத்துடன், இந்த பிரச் சாரத்தை மேற்கொண்ட சிங்களர், புத்த மதத்தினரின் பேரினவாத இலங்கை அரசு வேண்டுமென்றே தமிழர்களது வாழ் வினை மோசமான சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கினர்.

1983 ஆம் ஆண்டு தொடங்கி இந்த சிங்கள புத்த மதக் கூட்டணி 3 லட்சத் துக்கும் மேற்பட்ட இந்து கிறித்துவ இலங்கை தமிழர்களை அழித்தொழித் துள்ளது. என்றாலும் தமிழ் மக்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட இத்தகைய கொடு மைகளை யூதர்களுக்கு எதிராக நாஜிகள் மேற்கொண்ட இனப் பேரழிவுடன் ஒப்பிட முடியாது என்பதால், இலங்கை தமிழர் களின் மீதான இந்தத் தாக்குதலை  இனப்படுகொலை எனக் கூற முடியாது என்று பேரினவாத இலங்கை அரசும் சிங்கள புத்த மத வெறியர்களும் வாதாடு கின்றனர்.

உண்மையிலேயே நடைபெற்ற இனப் படுகொலையை மறைத்து முன்வைக்கப் படும் இத்தகைய  அறிவுக்குச் சற்றும் பொருந்தாத, ஏமாறச் செய்யும், உண்மையைப் போலத் தோற்றம் அளிக்கும் பொய்யான வாதத்தை முற்றிலுமாக எதிர்த்து,  மறுத்து  அனைத்துலக நீதிமன்றத்தில் யுகோஸ்லேவியாவுக்கு எதிராக, போசினியா மற்றும் ஹெர்சேகோ வினா மக்களாட்சி நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படு கொலை பற்றிய வழக்கில் அந்நாடு களின் வழக்கறிஞராக  வாதாடிய போது நான் வாதிட்டிருக்கிறேன். அப்போது எனக்கு எதிராகவும் யுகோஸ்லோ வேகியாவுக்கு ஆதரவாகவும் வாதாடிய வழக்கறிஞர் இஸ்ரேல் நாட்டு ஷப்தாய் ரோசன்னே என்பவர் ஆவார். தான் ஒரு யூதர் என்றும், போசினியர் களுக்கு யுகோஸ் லேவியா செய்ததை நாஜிகள் மேற்கொண்ட யூத இன அழிப்புடன் ஒப்பிடமுடியாது என்றும், இந்த நிகழ்வுகள் 1948 இனப்படு கொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகளின் மாநாட்டுத் தீர்மானத்தின் கீழ் வராது என்றும் உலக நீதி மன்றத்தில் ரோசன்னே வாதாடத் தொடங்கினார். ஓரின மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒட்டு மொத் தக் கொடுமைகளை இனப்படு கொலைகள் என்று அழைக்க யூதர் களுக்கு எதிரான நாஜிகளின் இன அழிப்புடன் நீங்கள் ஒப்பிடத் தேவை யில்லை என்று ரோசன்னேயின் கூற்றினை மறுத்து நான் வாதா டினேன். 1948 இனப்படு கொலைத் தடுப்பு மாநாட்டின் ஒட்டு மொத்த நோக்கமே, யூதர்களுக்கு எதிராக நடைபெற்ற நாஜிகளின் இனப்படு கொலை போன்ற  ஒன்று மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதேயாகும். அதனால்தான் மாநாட்டுத் தீர்மான விதி 1 தெளிவாகக் கூறியுள்ளது: இனப்படுகொலை என்பது அமைதி காலத்தில் நடந்தாலும் சரி, போர்க் காலத்தில் நடந்தாலும் சரி தடுக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அனைத்துலக சட்டப்படியான ஒரு குற்றமே என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் உறுதிப்படுத்துகின்றன. இனப்படுகொலை என்று கூறுவதற்கு யூதர்களைப் போல 60 லட்சம் மக்கள் இறந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூற முடியாது.

Friday, 19 July 2013

நான் ஒரு கதை சொல்லுறேன் கேட்குறீங்களா ?


ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் ஊர் எல்லையில் வசித்து வந்தான்.
போவோர் வருவோர் அனைவரிடமும் பிச்சை கேட்டு நச்சரித்து வாழ்ந்து வந்தான்.
ஒரு சமயம் திடீரென இறந்து போனான்.

ஊர்காரர்கள் ஒன்றுகூடி அவனை அவன் வாழ்ந்து வந்த மரத்தின் கீழ் புதைப்பதென
முடிவு செய்து தோண்டினர்.அப்போது அந்த மரத்தின் கீழ் மூன்று பானைகளில்
தலா ஆயிரம் பொற்காசுகள் வீதம் இருந்தது.பாவம்! அந்த பிச்சைக்காரன் தன்
காலடியின் கிழே இருந்த பொக்கிஷத்தை அறியாமல் இப்படி பிச்சை எடுத்ததை
எண்ணி வருந்தினர்.

இதை போன்றே நாம் அனைவரும் ஆனந்தத்தை தேடி இந்த உலகத்தின்
மூலைமுடுக்கெல்லாம் தேடி அலைகிறோம்.ஆனால் அது அவரவர்
உள்ளதிலேயே இருப்பதை அறியாமல் அந்த பிச்சைக்காரனை
போல் தவிக்கின்றோம்