நடிகை ஹன்சிகா ஆபாசமாக இருப்பது போன்ற படம் இன்டர்நெட்டில் பரவி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியாகியுள்ளார்.
மதுபான பார் ஒன்றில் சிம்புவை ஹன்சிகா அரைகுறை ஆடையில் இறுக்கமாக கட்டி அணைத்தபடி நிற்பது போன்று இப்படம் உள்ளது. இப்படங்களை இன்டர்நெட்டில் பரவவிட்டது யார் என்று தெரியவில்லை.
நயன்தாராவுடன் சிம்பு தொடர்பில் இருந்தபோதும் இதுபோல் படங்கள் வந்தன. ஆபாச படம் பற்றி ஹன்சிகா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் அதிர்ந்தார். அப்போது படத்தில் இருப்பது நான் இல்லை என்றார்.
இருவர் படங்களையும் மார்ப்பிங் செய்து ஒட்ட வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஹன்சிகா சமீபத்தில் தான் பிறந்தநாளை கொண்டினார். ஆதவரற்ற பெண் குழந்தையொன்றை தத்தெடுக்கவும் செய்தார். இந்த நிலையில் ஆபாச படம் வந்துள்ளதால் சங்கடத்தில் இருக்கிறார்.
வாழ்வுக்குக் காமமும் அவசியமானதே ஆகும்.
ReplyDeleteசுட்டியறியத்தக்க புறநிலை உணர்வுகளினால் உடலில் பாய்கின்ற உணர்ச்சியருவி காமாக்கினியாகும்.சுட்டியறிய ஒண்ணாத புழகாங்கித உணர்வு உள்ளுணர்வாக உயர்தல் சிவாக்கினியாகும்.சிவாக்கினியின் ஆரம்பநிலை மூலாக்கினியாகும். இந்த மூலாக்கினியை முழுமுதலாகக் கொண்டு இதில் கவனத்தை வைத்து இந்த நெருப்பின்மேல் சுட்டியறியத் தக்க புறநிலை உணர்வுகளின் உணர்ச்சியாகிய நெய்யை விட்டு ஓமத்தீயை வளர்க்க வேண்டும். இந்த ஓமத்தீ உடலைச் சுட்டெரித்து விடாதபடிக்கு ஓமத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.அதாவது மூலாக்கினியில் ஊற்றப்படுகின்ற நெய்யாகிய காமத்தைக் கட்டுப்படுத்தி உடலைப் பாதுகாக்க வேண்டும்.சூடேறி மாண்டவர்கள் கோடி கோடி என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம் காமத்தை அடக்குவதால் அது தலைக்குள்ளேயே சுழன்று தலக்கேறிய காமம் ஆகிவிடும். இதனால் மனநல உடல்நலக் குறைபாடுகள் வருகின்றன. ஓமகுண்டத்துக்கு நெய் போல வாழ்வுக்குக் காமமும் அவசியமானதே ஆகும்.
.LINK-http://arulakam.wordpress.com/
ARULAKAM WORDPRESS.COM-இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்