Sunday, 11 August 2013

நெட்டில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன்

Sunny-Leones


மும்பை: கூகுள் உள்ளிட்ட இணையதளங்களில் அதிக அளவில் தேடப்பட்ட பிரபலங்களின் வரிசையில் சன்னி லியோனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அவரைத்தான் அதிகம் பேர் தேடிப் பார்த்துள்ளனராம் இணையதளத்தில்.

கூகுள், யூடியூப் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளங்கள் இணைந்து இதுதொடர்பான ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளன.

சன்னி லியோன் தொடர்ந்து ஆன்லைனில் முன்னணியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி சன்னி லியோனை 3.5 கோடி முறை இணையதளத்தில் தேடிப் பார்த்துள்ளனராம்.

காத்ரீனா கைப் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரை இணையதளத்தில் 1.85 கோடி முறை தேடிப் பார்த்துள்ளனர்.

இந்த வரிசையில் சல்மான் கானுக்கும் இடம் கிடைத்துள்ளது. அவர் 4வது இடத்தில் இருக்கிறார். அதேபோல டாப் 5 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே ஆண் மகன் இவர் மட்டுமே.
Sunny-Leones-hot


கரீனா கபூர் 3வது இடத்தில் இருக்கிறார். 5வது இடத்தில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார். இவர்களுக்கு நடுவில் சல்மான் கானுக்கு இடம்கிடைத்துள்ளது.





1 comment:

  1. வாழ்வுக்குக் காமமும் அவசியமானதே ஆகும்.
    சுட்டியறியத்தக்க புறநிலை உணர்வுகளினால் உடலில் பாய்கின்ற உணர்ச்சியருவி காமாக்கினியாகும்.சுட்டியறிய ஒண்ணாத புழகாங்கித உணர்வு உள்ளுணர்வாக உயர்தல் சிவாக்கினியாகும்.சிவாக்கினியின் ஆரம்பநிலை மூலாக்கினியாகும். இந்த மூலாக்கினியை முழுமுதலாகக் கொண்டு இதில் கவனத்தை வைத்து இந்த நெருப்பின்மேல் சுட்டியறியத் தக்க புறநிலை உணர்வுகளின் உணர்ச்சியாகிய நெய்யை விட்டு ஓமத்தீயை வளர்க்க வேண்டும். இந்த ஓமத்தீ உடலைச் சுட்டெரித்து விடாதபடிக்கு ஓமத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.அதாவது மூலாக்கினியில் ஊற்றப்படுகின்ற நெய்யாகிய காமத்தைக் கட்டுப்படுத்தி உடலைப் பாதுகாக்க வேண்டும்.சூடேறி மாண்டவர்கள் கோடி கோடி என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம் காமத்தை அடக்குவதால் அது தலைக்குள்ளேயே சுழன்று தலக்கேறிய காமம் ஆகிவிடும். இதனால் மனநல உடல்நலக் குறைபாடுகள் வருகின்றன. ஓமகுண்டத்துக்கு நெய் போல வாழ்வுக்குக் காமமும் அவசியமானதே ஆகும்.
    .LINK-http://arulakam.wordpress.com/
    ARULAKAM WORDPRESS.COM-இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

    ReplyDelete